தந்தையை மிரட்டிய மகன் கைது


தந்தையை மிரட்டிய மகன் கைது
x

நெல்லையில் தந்தையை மிரட்டிய மகனை போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி

நெல்லை தாலுகா போலீஸ் நிலைய எல்கைக்கு உட்பட்ட பகுதியை சோந்தவர் பரமசிவன் (வயது 75). இவரின் மகன் சங்கரன் (41). இவர்களுக்குள் கடந்த சில நாட்களாக பிரச்சினை இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் சம்பவத்தன்று சங்கரன் ஆத்திரத்தில் வீட்டில் உள்ள பொருட்களை சேதப்படுத்தியதோடு, பரமசிவனுக்கு மிரட்டல் விடுத்தாராம். இதுகுறித்த புகாரின் பேரில் நெல்லை தாலுகா போலீசார் சங்கரனை கைது செய்தனர்.


Next Story