சிட்டுக்குருவி பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்


சிட்டுக்குருவி பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்
x

கூந்தன்குளத்தில் சிட்டுக்குருவி பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.

திருநெல்வேலி

இட்டமொழி:

கூந்தன்குளத்தில் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை மூலம் சிட்டுக்குருவி பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டத்துக்கு கூந்தன்குளம் பஞ்சாயத்து தலைவர் சுதா வேல்குமார் தலைமை தாங்கினார். திருக்குறுங்குடி சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளையின் கள இயக்குனர் முருகன் பொதுமக்களுக்கு குருவிக்கூடு வழங்கினார். நிகழ்ச்சியில் சமுதாய வளர்ச்சி அலுவலர் ஆண்டனி தங்கராஜ் மற்றும் கிராம வளர்ச்சி அலுவலர் மீனா ஆகியோர் கலந்து கொண்டனர்.


Next Story