ஆலங்குடிக்கு சிறப்பு பஸ்கள் இயக்கம்


ஆலங்குடிக்கு சிறப்பு பஸ்கள் இயக்கம்
x

ஆலங்குடிக்கு சிறப்பு பஸ்கள் இயக்கம்

திருவாரூர்

கும்பகோணம் அரசு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் ராஜ்மோகன் விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:- ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு இன்றும் (சனிக்கிழமை), நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) 2 நாட்கள் கும்பகோணம், நீடாமங்கலம், மன்னார்குடி ஆகிய பகுதிகளில் இருந்து ஆலங்குடிக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. மேலும் தஞ்சையில் இருந்து திட்டைக்கும், கும்பகோணத்தில் இருந்து சூரியனார் கோவிலுக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Related Tags :
Next Story