
மும்பையில் பின்னோக்கி சென்ற பஸ் மோதி 4 பேர் பலி; 9 பேர் படுகாயம்
விபத்தை ஏற்படுத்திய பஸ்சையும், சம்பவ இடத்தில் மீட்புப் பணிகள் நடைபெறுவதையும் படத்தில் காணலாம்.
30 Dec 2025 9:49 PM IST
கவுதமாலா: பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து விபத்து - 15 பேர் பலி
விபத்தில் 19 பேர் படுகாயமடைந்தனர்.
27 Dec 2025 7:55 PM IST
உன்னாவ் பலாத்கார வழக்கு; பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை பஸ்சில் கடத்திய சி.ஆர்.பி.எப். வீரர்கள்
உன்னாவ் பலாத்கார வழக்கில் பாதிக்கப்பட்ட இளம்பெண், அவருடைய தாயார் மற்றும் பெண் வழக்கறிஞர் பயணித்த அந்த பஸ்சில் பெண் சி.ஆர்.பி.எப். வீரர்கள் யாரும் இல்லை.
24 Dec 2025 5:20 PM IST
இந்தோனேசியாவில் பஸ் கவிழ்ந்து விபத்து - 15 பேர் பலி
விபத்தில் 19 பேர் காயமடைந்தனர்
22 Dec 2025 10:23 AM IST
சென்னையில் ‘டபுள் டக்கர்’ பஸ் சோதனை ஓட்டம்
மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகளின் நன்மை கருதி இந்த பஸ் சேவை தொடங்கப்பட உள்ளது
12 Dec 2025 6:46 AM IST
சென்னை: பஸ்சுக்காக காத்திருந்த சிறுமி பாலியல் வன்கொடுமை
புகார் அளித்த 2 மணிநேரத்தில் குற்றவாளியை கைது செய்த போலீசாரை உயர் அதிகாரிகள் பாராட்டினர்.
11 Dec 2025 11:56 PM IST
சென்னை: ஓடும் பஸ்சில் பள்ளி மாணவிகள் முன்பு வாலிபர் செய்த செயல்
பஸ்சை நிறுத்திய டிரைவர், போதை வாலிபரை பிடித்து போலீசில் ஒப்படைத்தார்.
11 Dec 2025 11:48 PM IST
தூத்துக்குடியில் பைக் மீது பஸ் மோதல்: வடமாநில வாலிபர் உயிரிழப்பு
தூத்துக்குடியைச் சேர்ந்த ஒரு வாலிபரும், உத்தரபிரதேசத்தை சேர்ந்த ஒரு வாலிபரும் ஒரே பைக்கில் திருச்செந்தூரில் உள்ள ஜன்னல் வடிவமைக்கும் கம்பெனிக்கு வேலை சென்று கொண்டிருந்தனர்.
6 Dec 2025 9:35 AM IST
தூத்துக்குடியில் பஸ் மோதிய விபத்தில் போட்டோகிராபர் பலி
தூத்துக்குடி-திருச்செந்தூர் ரோடு மேம்பாலம் அருகே போட்டோகிராபர் ஒருவர் மோட்டார் பைக்கில் வந்தபோது நிலை தடுமாறி சென்டர் மீடியனில் மோதி கீழே விழுந்தார்.
5 Dec 2025 7:39 PM IST
தஞ்சாவூர் : தனியார் பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து - 5 பேர் படுகாயம்
விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
23 Nov 2025 4:22 PM IST
சென்னை: ஓடும் பஸ்சின் சக்கரத்தில் தலை வைத்து ஐ.டி.ஊழியர் தற்கொலை
ஜியாவுல்லா தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றன
21 Nov 2025 7:16 PM IST
நாய் குறுக்கே பாய்ந்ததில் சாலையில் விழுந்த தம்பதி, பஸ் மோதி பலி
மதுரையில் நாய் குறுக்கே பாய்ந்ததில் மோட்டார் சைக்கிளில் இருந்து கணவனும், மனைவியும் தூக்கி வீசப்பட்டு சாலையில் விழுந்தனர்.
19 Nov 2025 4:06 AM IST




