வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் சிறப்பு முகாம்


வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல்  சிறப்பு முகாம்
x

ஆற்காடு அருகே வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் சிறப்பு முகாம் நடந்தது. இதனை கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார்.

ராணிப்பேட்டை

ஆற்காடு

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா தாலுகா ஆற்காடு அருகே வேப்பூர் ஊராட்சி அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளியில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் சிறப்பு சுருக்க திருத்த முகாம் இன்று நடைபெற்றது.

இதனை ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது வாலாஜா தாசில்தார் நடராஜன் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.


Related Tags :
Next Story