சிறப்பு அலங்காரம்


சிறப்பு அலங்காரம்
x
தினத்தந்தி 9 Jun 2022 1:55 AM IST (Updated: 9 Jun 2022 1:58 AM IST)
t-max-icont-min-icon

சிறப்பு அலங்காரம்

மதுரை

மதுரை

மதுரை அருகே அழகர்கோவில் மலை மேல் உள்ள சோலைமலை முருகன் கோவிலில் நடைபெற்று வரும் வைகாசி விசாக திருவிழாவின் 6-ம் நாளான நேற்று வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணியசாமி வெள்ளி கவச சிறப்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


Next Story