அம்மனுக்கு சிறப்பு அலங்காரம்


அம்மனுக்கு சிறப்பு அலங்காரம்
x

அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

அரியலூர்

ஆடி மாத 2-வது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அரியலூர் கபிரியேல் தெருவில் உள்ள மகா காளியம்மன் கோவிலில் அம்மனுக்கு தேங்காய் பூ சாத்தப்பட்டு, அலங்காரம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.


Next Story