அம்மனுக்கு சிறப்பு அலங்காரம்


அம்மனுக்கு சிறப்பு அலங்காரம்
x

அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

திருச்சி

நவராத்திரி விழாவின் 6-ம் நாளான நேற்று சமயபுரம் மாரியம்மன் கோவிலில் அம்மன் உடுப்பி கிருஷ்ணர் அலங்காரத்திலும், முசிறி கள்ளத்தெரு மகா மாரியம்மன் கோவிலில் உற்சவ அம்மன் வரலட்சுமி அலங்காரத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.


Next Story