பஞ்சமுக விஸ்வகர்மாவுக்கு சிறப்பு அலங்காரம்


பஞ்சமுக விஸ்வகர்மாவுக்கு சிறப்பு அலங்காரம்
x

பஞ்சமுக விஸ்வகர்மாவுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

புதுக்கோட்டை

விஸ்வகர்மா ஜெயந்தியையொட்டி புதுக்கோட்டையில் புவனேஸ்வரி அம்மன் கோவிலில் அமைந்துள்ள பஞ்சமுக விஸ்வகர்மா சுவாமிக்கு நேற்று சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் புறப்பாடு அரியநாச்சியம்மன் கோவிலில் இருந்து நடைபெற்றது. இதில் பஞ்சமுக விஸ்வகர்மா சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா வந்து அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story