அழகே.... அழகு...நானா இது!!!


அழகே.... அழகு...நானா இது!!!
x

அழகே.... அழகு...நானா இது!!!

ஈரோடு

கண்ணாடியை கண்டுவிட்டால் அதில் தெரியும் நம் உருவத்தை பார்க்காமல் செல்ல மாட்டோம். இது நமக்கு மட்டுமல்ல சிங்கார சிட்டுக்குருவிக்கும்தான். வீட்டு வாசலில் நிறுத்தியிருந்த மொபட்டின் கண்ணாடியில் தெரியும் தன் உருவத்தை பார்த்து அழகே.... அழகு... நானா இது!!! என்று தன்னை ரசிக்கும் சிட்டுக்குருவியையும், அதைப்பார்த்து 'போதும் வா போகலாம்' என்பது போல் பார்க்கும் மற்றொரு சிட்டுக்குருவியையும் படத்தில் காணலாம்.

(கேமரா இந்த காட்சியை கண்ட இடம்: ஈரோடு மாவட்டம் ஊஞ்சலூர்)Next Story