பெருவுடையாருக்கு சங்காபிஷேகம்


பெருவுடையாருக்கு சங்காபிஷேகம்
x

பெருவுடையாருக்கு சங்காபிஷேகம் நடந்தது.

தஞ்சாவூர்

கார்த்திகை மாதம் 2-வது சோமவாரத்தையொட்டி தஞ்சை பெரிய கோவிலில் பெருவுடையாருக்கு நேற்று 1,008 சங்காபிஷேகம் நடந்தது. முன்னதாக புனிதநீர் நிரப்பப்பட்ட சங்குகள் சிவலிங்க வடிவில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.


Next Story