பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை


பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை
x

பெருமாள் கோவில்களில் சிறப்பு பூைஜ நடந்தது.

விருதுநகர்

காரியாபட்டி,

புரட்டாசி மாத பிறப்பையொட்டி காரியாபட்டி, திருச்சுழி, நரிக்குடி, அருப்புக்கோட்டை, ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர், சாத்தூர், ராஜபாளையம், தளவாய்புரம், சேத்தூர் உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக சுவாமிக்கு பல்வேறு பொருட்களால் அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இரவில் சுவாமி வீதி உலா நடந்தது.


Next Story