ரத்தினகிரி பாலமுருகன் கோவிலில் சிறப்பு பூஜை


ரத்தினகிரி பாலமுருகன் கோவிலில் சிறப்பு பூஜை
x

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு ரத்தினகிரி பாலமுருகன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.

ராணிப்பேட்டை

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டை அடுத்துள்ள ரத்தினகிரி பாலமுருகன் கோவிலில் அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து சாமிக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. மூலவர் தங்ககவசம் அணிந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.


Next Story