தேருக்கு சிறப்பு பூஜை


தேருக்கு சிறப்பு பூஜை
x

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேருக்கு சிறப்பு பூைஜ நடைபெற்றது.

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆகஸ்டு 1-ந் தேதி ஆடிப்பூர தேர் திருவிழா நடைபெற உள்ளது. இதையொட்டி தேருக்கு சிறப்பு பூஜைகளுடன் விழா தொடங்கியது. இதில் தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி முத்துராஜா ஆகியோர் உள்ளனர்.


Next Story