யோக ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை


யோக ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை
x
சேலம்

பனமரத்துப்பட்டி:-

ஆட்டையாம்பட்டியில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் உள்ள ஸ்ரீ யோக ஆஞ்சநேயருக்கு வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. முன்னதாக சாமிக்கு பால், மோர், தயிர், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம், 108 வடைமாலை உள்பட மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட மகாதீபாராதனை நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story