சிறப்பு ரெயில்கள் இயக்க வேண்டும்


சிறப்பு ரெயில்கள் இயக்க வேண்டும்
x

சிறப்பு ரெயில்கள் இயக்க வேண்டும் என அப்துல்லா எம்.பி. மத்திய மந்திரிக்கு கடிதம் எழுதி உள்ளார்.

விருதுநகர்


மேல்சபை எம்.பி. அப்துல்லா மத்திய ெரயில்வே மந்திரி அஸ்வின் வைஷ்ணவிற்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

மதுரை சித்திரை திருவிழா நாைள தொடங்கி மே 8-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தநிலையில் தென் மாவட்ட பக்தர்களின் வசதிக்காக திருவனந்தபுரத்திலிருந்து நெல்லை, தென்காசி, வழியாக மதுரைக்கும், கொல்லத்திலிருந்து தென்காசி, ராஜபாளையம், விருதுநகர் வழியாக மதுரைக்கும், கோவையிலிருந்து மதுரை, விருதுநகர், ராஜபாளையம், தென்காசி வழியாக நெல்லைக்கும் சிறப்பு ெரயில்கள் இயக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



Next Story