அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு


அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு
x

அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.

கரூர்

ஆத்தூர் பூலாம்பாளையத்தில் வீரமாத்தி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் கார்த்திகை மாத 2-ம் வெள்ளிக்கிழமை முன்னிட்டு அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story