அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு


அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு
x

அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

விருதுநகர்

ஆலங்குளம்,

சோழபுரம் ஊராட்சி ஆவரந்தை மாரியம்மன் கோவிலில் பங்குனி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு பால்குடம் எடுத்தல், முளைப்பாரி ஊர்வலம், கயிறு குத்துதல், சிறப்பு வழிபாடு உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story