ஆண்டாள் ேகாவிலில் சிறப்பு வழிபாடு
அக்கார அடிசல் படைத்து ஆண்டாள் ேகாவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
விருதுநகர்
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் கூடாரவல்லியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அப்போது ஆண்டாளுக்கு அக்கார அடிசல் என்ற உணவுப்பொருள் தயார் செய்யப்பட்டு ஆண்டாளுக்கு படைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. 100 லிட்டர் பாலில், 5 லிட்டர் நெய்யில் பிரத்யேகமாக அக்கார அடிசல் தயார் செய்யப்பட்டு ஆண்டாளுக்கு படைக்கப்பட்டது. இதையொட்டி ஆண்டாள், ெரங்கமன்னார் சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். அப்போது பக்தர்களுக்கு அக்கார அடிசல் பிரசாதமாக வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story