அட்சயலிங்க சாமி கோவிலில் சிறப்பு வழிபாடு


அட்சயலிங்க சாமி கோவிலில் சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 4 Aug 2023 12:15 AM IST (Updated: 4 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கீழ்வேளூர் அட்சயலிங்க சாமி கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது

நாகப்பட்டினம்

சிக்கல்:

நாகை மாவட்டம் கீழ்வேளூரில் அட்சயலிங்க சாமி கோவில் வளாகத்தில் தலவிருட்சம் அருகே ஆலங்கோவேஸ்வரர் ஜீவ சமாதி பீடம் அமைந்துள்ளது. இங்கு ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம். அதன்படி ஆடி பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story