பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு


பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு
x

ஆலங்குளம் வரதராஜபெருமாள் கோவிலில் ஏகாதசியையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

விருதுநகர்

ஆலங்குளம்,

ஆலங்குளம் வரதராஜபெருமாள் கோவிலில் ஏகாதசியையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக சுவாமிக்கு பால், தயிர், நெய், தேன், இளநீர், உள்பட பல்வேறு வகையான பொருட்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story