பிள்ளையார்பட்டி கோவிலில் சிறப்பு வழிபாடு


பிள்ளையார்பட்டி கோவிலில் சிறப்பு வழிபாடு
x

பிள்ளையார்பட்டி கோவிலில் சிறப்பு வழிபாடு

சிவகங்கை

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் பிறந்தநாளையொட்டி சிவகங்கை மாவட்ட த.மா.கா. சார்பில் பிள்ளையார்பட்டியில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி பிள்ளையார்பட்டியில் உள்ள கற்பக விநாயகர் கோவிலில் மாநில பொதுச்செயலாளர் முன்னாள் எம்.பி. சுப.உடையப்பன் தலைமையில் பலர் சிறப்பு வழிபாடு செய்தனர். இதைத் தொடர்ந்து சிவகங்கையில் உள்ள முதியோர் இல்லத்தில் ஆதரவற்றவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.


Next Story