கோவிலில் சிறப்பு வழிபாடு


கோவிலில் சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 14 Jan 2023 6:45 PM GMT (Updated: 2023-01-15T00:16:07+05:30)

உடன்குடியில் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

தூத்துக்குடி

உடன்குடி:

உடன்குடி பெருமாள்புரம் முத்தாரம்மன் கோவிலில் போகி பண்டிகையையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. முத்தாரம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அலங்காரத்துடன் கூடிய சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


Next Story