சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு


சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
x

பிரதோஷத்தையொட்டி சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

மயிலாடுதுறை

திருவெண்காடு:

சீர்காழி அருகே திருப்புன்கூரில் சிவலோகநாதர் கோவிலில் பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. இதை முன்னிட்டு சாமிக்கு அபிஷேக, ஆராதனை, அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.இதேபோல திருமலை வாசல் முல்லைவனநாதர் கோவில், வைத்தீஸ்வரன் கோவில் வைத்தியநாதர் கோவில், சாயாவனேஸ்வரர் கோவில், அன்னப்பன்பேட்டை கலி காமேஸ்வரர் கோவில் உள்ளிட்ட பல்வேறு சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.


Next Story