கோவில்களில் சிறப்பு வழிபாடு


கோவில்களில் சிறப்பு வழிபாடு
x

கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

பெரம்பலூர்

ஆடி மாத பவுர்ணமியை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, மங்கள இசையுடன் மகா தீபாராதனை காட்டப்பட்டது. இந்த சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


Next Story