சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் நடராஜருக்கு சிறப்பு வழிபாடு


சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் நடராஜருக்கு சிறப்பு வழிபாடு
x

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் நடராஜருக்கு சிறப்பு வழிபாடு திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்

மயிலாடுதுறை

திருவெண்காடு:

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் கடந்த 4-ந் தேதி இந்திர பெருவிழா கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. முக்கிய விழாவான நடராஜர் சிறப்பு வழிபாடு நேற்று முன்தினம் நடந்தது. இதையொட்டி நடராஜருக்கு பல்வேறு மங்களப் பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து மலர் அலங்காரம் செய்யப்பட்டு வீதி உலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி முருகன், மேலாளர்கள் சிவக்குமார், சிவானந்தம் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.


Next Story