12 அடி உயர குருபகவானுக்கு சிறப்பு வழிபாடு


12 அடி உயர குருபகவானுக்கு சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 24 April 2023 12:15 AM IST (Updated: 24 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

12 அடி உயர குருபகவானுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி

குருப்பெயர்ச்சியையொட்டி திருவெண்ணெய்நல்லூர் அருகே பையூர் கிராமத்தில் உள்ள ஞானகுருதட்சிணாமூர்த்தி கோவிலில் 12 அடி உயர குருபகவானுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் சிறப்பு அலங்காரத்தில் குருபகவான் பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.


Next Story