விளையாட்டு போட்டிகள்


விளையாட்டு போட்டிகள்
x

மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன.

விருதுநகர்

பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் விருதுநகர் செந்திக்குமார் நாடார் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இதில் உயரம் மற்றும் நீளம் தாண்டும் போட்டியில் மாணவர்கள் பங்கேற்றனர்.


Next Story