முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள்


முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள்
x
தினத்தந்தி 9 Feb 2023 12:15 AM IST (Updated: 9 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் சிவகங்கையில் நடைபெற்று வருகிறது.

சிவகங்கை

முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் சிவகங்கை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று மாணவர்களுக்கான ஓட்ட பந்தயம் மற்றும் கபடி போட்டி நடைபெற்றதை படத்தில் காணலாம்.


Next Story