பள்ளிபாளையம் அருகேதோட்டத்தில் சுற்றித்திரியும் புள்ளிமான்
நாமக்கல்
பள்ளிபாளையம்
பள்ளிபாளையம் அடுத்து உள்ள பாப்பம்பாளையம் பகுதியில் கிருஷ்ணா என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் புள்ளிமான் ஒன்று சுற்றித்திரிகிறது. இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறும்போது, கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக அந்த புள்ளிமானை மாலை நேரங்களில் மட்டுமே நாங்கள் காண்கிறோம். புள்ளிமான் எப்படி இங்கு வந்தது என்பது தெரியவில்லை. எங்களை கண்டதும் புள்ளிமான் ஓடி மறைந்து விடுகிறது. விவசாய நிலத்தின் நடுவில் சிறிய அளவிலான குட்டையில் நீர் தேங்கி உள்ளது. அந்த நீரை குடிப்பதற்காக மட்டுமே அந்த புள்ளிமான் வெளியே வருகிறது. மேலும் மறைந்திருந்து அவ்வப்போது வெளியே வருகிறது. எனவே இப்பகுதியில் சுற்றித்திரியும் தெருநாய்கள் உள்ளிட்ட ஏதேனும் விலங்கினங்கள் புள்ளிமானை தாக்கக்
Related Tags :
Next Story