எஸ்.ஆர்.டி.பி.எஸ். இயக்குனருக்கு விருது


எஸ்.ஆர்.டி.பி.எஸ். இயக்குனருக்கு விருது
x

எஸ்.ஆர்.டி.பி.எஸ். இயக்குனருக்கு விருது வழங்கப்பட்டது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் ஆயுதப்படை மைதானத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இதில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் சிறந்த சமூக சேவைக்காக எஸ்.ஆர்.டி.பி.எஸ்.இயக்குனர் தமிழரசிக்கு கலெக்டர் அமர்குஷ்வாஹா, போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் ஆகிேயார் பாராட்டு சான்றிதழ் மற்றும் விருது வழங்கினர்.இதேபோல் சமூக நலத்துறை சார்பில் சிறந்த சமூக பணிக்காக எஸ்.ஆர்.டி.பி.எஸ்.இல்ல பணியாளர்கள் மங்களக்குமார், பிரியங்கா ஆகிேயாருக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.


Next Story