எஸ்.எஸ்.எல்.சி. சமூக அறிவியல் தேர்வு; 25,262 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர்

எஸ்.எஸ்.எல்.சி. சமூக அறிவியல் தேர்வு; 25,262 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர்
x

எஸ்.எஸ்.எல்.சி. சமூக அறிவியல் தேர்வு; 25,262 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர்

விருதுநகர்

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று 2022-2023-ம் கல்வி ஆண்டிற்கான எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு இறுதி நாள் தேர்வான சமூக அறிவியல் தேர்வு நடைபெற்றது. இத்தேர்வினை 13 ஆயிரத்து 89 மாணவர்களும் 12ஆயிரத்து, 843 மாணவிகளும் ஆக மொத்தம் 25ஆயிரத்து932 பேர் எழுத வேண்டிய நிலையில் 12,ஆயிரத்து619 மாணவர்களும் 12ஆயிரத்து, 643 மாணவிகளும் ஆக மொத்தம் 25ஆயிரத்து262மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர் 470 மாணவர்களும் 200 மாணவிகளும் ஆக மொத்தம் 670 தேர்வு எழுத வரவில்லை மேற்கண்ட தகவலை மாவட்ட பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது

Related Tags :
Next Story