எஸ்.எஸ்.எஸ். மெட்ரிக் பள்ளியில் பொங்கல் விழா


எஸ்.எஸ்.எஸ். மெட்ரிக் பள்ளியில் பொங்கல் விழா
x

ஆற்காடு எஸ்.எஸ்.எஸ். மெட்ரிக் பள்ளியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

ராணிப்பேட்டை

ஆற்காடு எஸ்.எஸ்.எஸ். மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், பள்ளியின் நிறுவனத் தலைவர் ஏ.கே.நடராஜன் தலைமையில் பொங்கல்விழா கொண்டாடப்பட்டது. நிர்வாகிகள் ஏ.என்.சரவணன், ஏ.என்.செல்வம், ஏ.என்.சங்கர், முதல்வர் எழிலரசி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


Next Story