சந்தானராமர் கோவிலில் மூலம் நட்சத்திர வழிபாடு


சந்தானராமர் கோவிலில் மூலம் நட்சத்திர வழிபாடு
x
தினத்தந்தி 31 July 2023 12:15 AM IST (Updated: 31 July 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

நீடாமங்கலம் சந்தானராமர் கோவிலில் மூலம் நட்சத்திர வழிபாடு

திருவாரூர்

நீடாமங்கலம்:

நீடாமங்கலம் சந்தானராமர் கோவிலில் மூலம் நட்சத்திரத்தை முன்னிட்டு விஸ்வக்சேனர் ஆஞ்சநேயர் சன்னதியில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் நீடாமங்கலம் வீர ஆஞ்சநேயர் கோவிலில் மூலம் நட்சத்திர வழிபாடு நடைபெற்றது. இதில் வீர ஆஞ்சநேயர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது.


Next Story