மாநில ஐவர் பூப்பந்தாட்ட போட்டி


மாநில ஐவர் பூப்பந்தாட்ட போட்டி
x

மேலப்பாளையத்தில் மாநில ஐவர் பூப்பந்தாட்ட போட்டி நடைபெற்றது.

திருநெல்வேலி

நெல்லை:

தமிழ்நாடு பூப்பந்தாட்ட கழகம் மற்றும் எம்.ஆர்.சி. பூப்பந்தாட்ட கழகம் சார்பில் தமிழ்நாடு 68-வது மாநில அளவிலான ஆண்கள், பெண்கள் சீனியர் ஐவர் பூப்பந்தாட்ட போட்டி நெல்லை மேலப்பாளையம் முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நேற்று தொடங்கியது. மாநகர போலீஸ் துணை கமிஷனர் சீனிவாசன் போட்டிகளை தொடங்கி வைத்தார். மாவட்ட தலைவர் பஷீர் அகமது தலைமை தாங்கினார். துணை செயலாளர் வெள்ளபாண்டியன் வரவேற்றார். போட்டியில் தமிழகம் முழுவதும் இருந்து 32 ஆண்கள் அணியும், 30 பெண்கள் அணியும் பங்கேற்று உள்ளனர்.


Next Story