எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்


எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

களக்காட்டில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருநெல்வேலி

களக்காடு:

களக்காடு கோட்டை ஜூம்மா பள்ளிவாசல் அருகில், எஸ்.டி.பி.ஐ. கட்சி கட்சி சார்பில் தேசிய புலனாய்வு முகமை மற்றும் அமலாக்கத்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் நெல்லை மாவட்ட பொதுச்செயலாளர் களந்தை மீராசா கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். மேலும் ஆரிப்பைஜி, ரபிக், காஜா, கபீர், ஷகில், முகம்மது அலி, குலாம், ஆதம், ஜமீன், மறறும் ஜமாத்தார்கள் உள்பட பலர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.


Next Story