வைக்கோல் போர் தீயில் எரிந்து நாசம்


வைக்கோல் போர் தீயில் எரிந்து நாசம்
x

வைக்கோல் போர் தீயில் எரிந்து நாசமானது.

புதுக்கோட்டை

அன்னவாசல்:

இலுப்பூர் அருகே தளுஞ்சியை சேர்ந்தவர் ராமு. இவரது வீட்டின் அருகே அவருக்கு சொந்தமான வைக்கோல் போரில் திடீரென தீப்பிடித்தது எரிந்தது. இதையறிந்த இலுப்பூர் தீயணைப்பு நிலைய அலுவலர் கணேசன் தலைமையிலான தீயணைப்புதுறை வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீ்ய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் வைக்கோல் போர் எரிந்து நாசமானது.


Next Story