தெருவிளக்கு பழுது

தெருவிளக்கு பழுது
x

ஆம்பூர் முகமதுபுறா தெருவில் தெருவிளக்கு பழுதடைந்துள்ளது.

திருப்பத்தூர்

ஆம்பூர் முகமதுபுறா தெருவில் தெருவிளக்கு பழுதடைந்துள்ளது.

ஆம்பூர் முகமத் புறா தெருவில் ஒரு மின்விளக்கு எரியவில்லை. இதனால் இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மின்வாரியத் துறையினர் உடனடியாக மின் விளக்கை சீர் செய்து எரிய விட வேண்டும்.

Next Story