தி.மு.க. தெருமுனை பிரசார கூட்டம்


தி.மு.க. தெருமுனை பிரசார கூட்டம்
x

தி.மு.க. தெருமுனை பிரசார கூட்டம்

நாகப்பட்டினம்

திட்டச்சேரி:

நாகை தெற்கு மாவட்டம் திருமருகல் வடக்கு ஒன்றியத்தின் சார்பில் ஏனங்குடியில் கருணாநிதி பிறந்தநாளையொட்டி தி.மு.க. தெருமுனை பிரசார கூட்டம் நடைப்பெற்றது. கூட்டத்திற்கு நாகை மாவட்ட செயலாளர் கவுதமன் தலைமை தாங்கினார். திருமருகல் முன்னாள் ஒன்றிய செயலாளர் செல்வம், திருமருகல் வடக்கு ஒன்றிய செயலாளர் செல்வசெங்குட்டுவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தலைமை கழக பேச்சாளர்கள் முரசொலி மூர்த்தி, ஆரூர் மணிவண்ணன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். கூட்டத்தில் மாவட்ட, ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.


Next Story