புஞ்சைபுளியம்பட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

புஞ்சைபுளியம்பட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

புஞ்சைபுளியம்பட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

ஈரோடு

புஞ்சைபுளியம்பட்டி

புஞ்சைபுளியம்பட்டி நகராட்சி வாரச்சந்தை பகுதியில் மாட்டு இறைச்சி கடை வைக்க அனுமதி கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பஸ் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு பவானிசாகர் ஒன்றிய செயலாளர் சுப்பிரமணி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மாரிமுத்து உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு நகராட்சியை கண்டித்து கோஷம் எழுப்பினார்கள்.

Next Story