கன்னியாகுமரி அருகே மாணவி பலாத்காரம்; கட்டிட தொழிலாளி கைது

கன்னியாகுமரி அருகே மாணவி பலாத்காரம்; கட்டிட தொழிலாளி கைது
x

கன்னியாகுமரி அருகே மாணவியை பலாத்காரம் செய்த கட்டிட தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி

கன்னியாகுமரி,

கன்னியாகுமரி அருகே மாணவியை பலாத்காரம் செய்த கட்டிட தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

கட்டிட தொழிலாளி கைது

வழுக்கம்பாறை கறையான்குழியை சேர்ந்தவர் ஜான்சன் (வயது 30), கட்டிட தொழிலாளி. அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஜான்சனை கைது செய்தனர். மேலும் கைதான ஜான்சனுக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தை உள்ளதாகவும், தற்போது அவருடைய மனைவி கர்ப்பமாக உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Next Story