மாணவி பாலியல் பலாத்காரம்: போக்சோவில் வாலிபர் கைது


மாணவி பாலியல் பலாத்காரம்:  போக்சோவில் வாலிபர் கைது
x

மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போக்சோவில் போலீசார் கைது செய்தனர்.

தேனி

கோயம்புத்தூரை சேர்ந்தவர் சுடலைமணி (வயது 19). இவர், தேவதானப்பட்டி அருேக ஒரு கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்தார். இவர், பிளஸ்-2 படிக்கும் 16 வயது மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஜெயமங்கலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து சுடலைமணியை கைது செய்தனர்.


Related Tags :
Next Story