திறனாய்வு தேர்வில் மாணவர்கள் சாதனை


திறனாய்வு தேர்வில் மாணவர்கள் சாதனை
x

திறனாய்வு தேர்வில் மாணவர்கள் சாதனை படைத்தனர்.

திருநெல்வேலி

இட்டமொழி:

இட்டமொழி அருகே உள்ள விஜய அச்சம்பாடு செந்திலாண்டவன் அருள்நெறி உயர்நிலைப்பள்ளி மாணவ- மாணவிகள் தேசிய வருவாய்வழி திறனாய்வு தேர்வில் தேர்ச்சி பெற்று உள்ளனர்.

சாதனை படைத்த மாணவ-மாணவிகள் திவ்யா, அட்சயா, அன்ஷியா, சுடலைமணி, லோகேஷ் ஆகியோரை பள்ளி தலைமை ஆசிரியர் சாந்தி மற்றும் ஆசிரியர்கள், நிர்வாகிகள், முன்னாள் மாணவர்கள் பாராட்டினார்கள்.


Next Story