மாணவ-மாணவிகள் உற்சாகம்


மாணவ-மாணவிகள் உற்சாகம்
x

அரையாண்டு தேர்வு முடிந்து விடுமுறை விடப்பட்டதை அடுத்து மாணவ-மாணவிகள் உற்சாகம் அடைந்தனர்.

பெரம்பலூர்

அரையாண்டு தேர்வு முடிந்து 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இன்று (சனிக்கிழமை) முதல் வருகிற 4-ந்தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டதால் பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி (மேற்கு) மாணவ-மாணவிகள் உற்சாகத்தில் துள்ளிக்குதித்து மகிழ்ந்தனர்.


Next Story