மாணவர்கள் சாதனை முயற்சி


மாணவர்கள் சாதனை முயற்சி
x

மாணவர்கள் சாதனை முயற்சியில் ஈடுபட்டனர்.

தென்காசி

பாவூர்சத்திரம்:

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, உலக சிலம்பம் விளையாட்டு சங்கம், தென்காசி மாவட்ட சங்கம் சார்பில் பாவூர்சத்திரம் எஸ்.டி.கே. ரைஸ் மில் வளாகத்தில் 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் 2 மணி நேரம் சிலம்பம் சுற்றி சாதனை முயற்சியில் ஈடுபட்டனர். இதில் ஆலங்குளம், பாவூர்சத்திரம், தென்காசி, மருதப்பபுரம், சுரண்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.



Next Story