காந்தி அஸ்தி பீடத்தில் மலர் தூவிய மாணவிகள்


காந்தி அஸ்தி பீடத்தில் மலர் தூவிய மாணவிகள்
x

மதுரை காந்தி மியூசியத்தில் அமைந்துள்ள அஸ்தி பீடத்தில் மாணவிகள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்

மதுரை

மகாத்மா காந்தி நினைவுதினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதைெயாட்டி மதுரை காந்தி மியூசியத்தில் அமைந்துள்ள காந்தி அஸ்தி பீடத்துக்கு மாணவிகள் மலர் தூவி அஞ்சலி செலுத்திய போது எடுத்த படம்.


Next Story