வேளாண் கல்லூரி மாணவிகள் களப்பயிற்சி


வேளாண் கல்லூரி மாணவிகள் களப்பயிற்சி
x
தினத்தந்தி 28 Dec 2022 12:15 AM IST (Updated: 28 Dec 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

வேளாண் கல்லூரி மாணவிகள் களப்பயிற்சி மேற்கொண்டனர்.

திருவாரூர்

நீடாமங்கலம் வேளாண்மை கோட்டம் செருமங்கலம் கிராமத்தில் அன்பில் தர்மலிங்கம் வேளாண்மை கல்லூரி மாணவிகள் களப்பயிற்சியை மேற்கொண்டனர். அப்போது விவசாயி செல்வராஜ் வயலில் நேரடி நெல் விதைப்பு முறை குறித்து கேட்டறிந்தனர். மேலும் நெல் நேரடி விதைப்பின் பயன்கள் குறித்தும் தெரிந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து விவசாயி ராஜீவ் காந்தி வயலில் பயிரிடப்பட்டு இருந்த உளுந்து பயிரில் களை எடுக்கும் பணியை மாணவிகள் மேற்கொண்டனர்.


Next Story