சப்-கலெக்டர் ஆய்வு
சப்-கலெக்டர் ஆய்வு
சேவூர்
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம்,முகவரி மாற்றம் செய்தல் உள்ளிட்ட பணிகளுக்காக சிறப்பு முகாம், சேவூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் நடைபெற்றது. இதை திருப்பூர் மாவட்ட சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய்நாராயணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கிராம நிர்வாக அலுவலர் ராயப்பன், சேவூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் கொண்டப்பன் ஆகியோர் உடன் இருந்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire