நீர்நிலைகள் பகுதிகளில் சப்-கலெக்டர் ஆய்வு
வந்தவாசியில் நீர்நிலைகள் பகுதிகளில் சப்-கலெக்டர் ஆய்வு செய்தார்.
வந்தவாசி
வந்தவாசியில் நீர்நிலை பகுதிகளான சுக நதி ஆறு, லட்சுமி நகர், எள்ளுப்பாறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் அதிகமாக வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் பருவமழை முன்னெச்சரிக்கை காரணமாக செய்யாறு சப்-கலெக்டர் மந்தாகினி நீர்நிலை உள்ள பகுதிகளில் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின் போது தாசில்தார் முருகானந்தம், நகராட்சி ஆணையாளர் மங்கையர்கரசன், சுகாதார ஆய்வாளர் ராமலிங்கம், கவுன்சிலர் ராமஜெயம் உள்பட பலர் உடன் இருந்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire