கப்பலூர் சிட்கோவில் திடீர் தீ


கப்பலூர் சிட்கோவில் திடீர் தீ
x

கப்பலூர் சிட்கோவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது

மதுரை

திருமங்கலம்

திருமங்கலம் அருகே கப்பலூர் தொழிற்பேட்டையில் முருகேசன் என்பவருக்கு சொந்தமான பசை தயாரிக்கும் கம்பெனி உள்ளது. இங்கு நேற்று திடீரென தீ பிடித்து எரிந்தது. தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். மின்கசிவு காரணமாக தீவித்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஊழியர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.


Next Story